40 நிமிடங்கள் காத்திருந்த பாக். பிரதமர்.. புதின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் பரபரப்பு
பொறுமை இழந்த பாக். பிரதமர் - புதின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், திடீரென பொறுமை இழந்து, புதினின் மற்றொரு சந்திப்பு நடந்து கொண்டிருந்த அறைக்குள் திடீரென நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.