உலகம்

Visit Malaysia | `விசிட் மலேசியா 2026' சுற்றுலாத் திட்டம் - அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

Visit Malaysia | `விசிட் மலேசியா 2026' சுற்றுலாத் திட்டம் - அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

thanthitv

Visit Malaysia | `விசிட் மலேசியா 2026' சுற்றுலாத் திட்டம் - அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு 'விசிட் மலேசியா 2026' சுற்றுலாத் திட்டம், இந்தியப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டூரிசம் மலேசியா அதிகாரிகள், கோலாலம்பூர் மற்றும் கென்டிங் ஹைலண்ட்ஸ் (Genting Highlands) மட்டுமல்லாமல், மலேசியாவின் பிற அழகிய பகுதிகளையும் இந்திய சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

BREAKING || "தமிழக அரசின் நிலைபாடு இதுதான்" - PM மோடிக்கு CM விஜய்யின் நேரடியாகவே அனுப்பிய மெசேஜ்

Breaking | Minister Arunraj | வருத்தத்துடன் அமைச்சர் அருண்ராஜ் திடீர் பதிவு

Breaking | Kovai | குலுங்கிய மூன்றடுக்கு கட்டடம் | பதறியடித்து ஓடிய மக்கள் | கோவையில் பரபரப்பு

BREAKING || மத்திய அமைச்சருக்கு CM விஜய் கடிதம்

Breaking | Medical | TN govt | மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு | குட் நியூஸ் சொன்ன அமைச்சர்