இத்தாலியில் விலைவாசி உயர்வுக்கு எதிரான நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மிலன்(Milan) நகரில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டகாரர்கள், அங்கிருந்த கடைகளைச் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது...மேலும் நகரில் இருந்த குப்பைத்தொட்டிகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்த கலவரத் தடுப்பு போலீசார், 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#italy #milan #fire #protest #thanthitv