Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | இறங்கிய 15 தனிப்படைகள்

Breaking | Tiger Shroff | நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு | மும்பையில் இறங்கிய 15 தனிப்படைகள் #TigerShroff #gunshot #mumbai #police #thanthitv மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிசூடு - 15 தனிப்படைகள் அமைப்பு பாலிவுட் நடிகர் டைகர்ஷெராஃப் கார்மீது துப்பாக்கிசூடு - 15 தனிப்படை அமைப்பு டைகர் ஷெராஃப் கார் மீது 3 முதல் 4 ரவுண்டுகள் சுடப்பட்டதால் பரபரப்பு அதிர்ஷ்டவசமாக டைகர் ஷெராஃப் எந்தவித காயமும் இன்றி தப்பினார் துப்பாக்கிசூட்டில் டைகர் ஷெராஃபின் கார் ஓட்டுநர் உட்பட இருவர் காயம் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் மும்பை காவல்துறை சார்பில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை துப்பாக்கிசூடு - கடும் நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிர CM பட்நாவிஸ் உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com