உலகம்

விஜய்-க்கு போட்டியாக அஜித்..? - தீயாய் பரவும் தகவல்

தந்தி டிவி

விஜயின் கில்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியுள்ள கில்லி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றி படமான மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்யுமாறு அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், அஜித்குமாரின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், படக்குழு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்