PM Modi | Uzbekistan Visit | Yoga | யோகா செய்து அசத்திய உஸ்பெகிஸ்தான் நாட்டினர் | சட்டென PM மோடி செய்த செயல்
பிரதமர் மோடி 2 நாள் உஸ்பெகிஸ்தான் பயணம் உஸ்பெகிஸ்தான் யோகா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பு உஸ்பெகிஸ்தான் அதிபர் உடன் பிரதமர் இன்று பேச்சுவார்த்தை இந்தியா–உஸ்பெகிஸ்தான் உறவை வலுப்படுத்த இன்று ஆலோசனை 2 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஸ்கண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்