USA | நொறுங்கியது அமெரிக்காவின் F-35B போர் விமானம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோவில் உள்ள விமானப் படைத் தளத்தின் ஓடுபாதை அருகே F-35 B ரகப் போர் விமானம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு.... தொழில்நுட்பக் கோளாறால் விபத்து நேரிட்ட நிலையில், விமானி அவசர காலத்தில் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்திப் உயிர் தப்பினார்