உலகம்

Tomahawk Missile | Putin | Trump | நார்வேவில் அமெரிக்க ஏவுகணைகள் - ரஷ்யா கடும் எச்சரிக்கை

நார்வேவில் அமெரிக்க ஏவுகணைகள் - ரஷ்யா கடும் எச்சரிக்கை

thanthitv

Tomahawk Missile | Putin | Trump | நார்வேவில் அமெரிக்க ஏவுகணைகள் - ரஷ்யா கடும் எச்சரிக்கை

நார்வே நாட்டில் அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்றும், இதற்குப் தகுந்த பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. ​மாஸ்கோ வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ‘டோமாஹாக்’ ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை அமெரிக்கா நோர்வேயில் நிறுவியுள்ளதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

TN Assembly | ``லைவ் போனாலும் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம்..'' | மகிழ்ச்சியுடன் அறிவித்த சபாநாயகர்

TN By-Election | தமிழகத்தில் இடைத்தேர்தல் | களத்தில் இறங்கும் ஸ்டாலின்

Megamalai | Supreme Court | மேகமலை விவகாரம்.. நாள் குறித்து சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு

TN Assembly Visit | பேரவையை நேரில் விசிட் அடித்த மக்கள் | 28 நாளில் இதுவரை இல்லாத உச்சம்..

By Election | ECI | Full கன்ட்ரோல் எடுத்த ECI.. களமிறங்கிய டீம்.. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி