உலகம்

US Attack On Iran | ``உலகமே இதை பார்க்கட்டும்’’ - ஈரானை உருக்குலைக்கும் வீடியோவை வெளியிட்ட US

US Attack On Iran | ``உலகமே இதை பார்க்கட்டும்’’ - ஈரானை உருக்குலைக்கும் வீடியோவை வெளியிட்ட US

thanthitv

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வான்வழி தாக்குதல் தொடர்பான புதிய வீடியோ அமெரிக்காவின் சென்ட்ரல் படை வெளியிட்டுள்ளது. ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க அமெரிக்கப் படைகள் ஈடுபட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கவே இந்த அதிரடித் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

Iran War | Trump Pressmeet | போர் முற்றிய சூழலில் டிரம்பின் அடுத்த அறிவிப்பு

Edappadi Palanisamy ADMK | Delhi Meeting | டெல்லியில் ஈபிஎஸ் அமித்ஷாவுடன் சந்திப்பு

Breaking | Nellai Incident | நெல்லையில் டீ கடையில் நின்ற 4 பேருக்கு சரமாரி வெ*ட்டு

Big Breaking | US Attack | Iran | தொடங்கியது ‘ஆப்ரேஷன் எபிக் ஃப்யூரி’ | ``தேடி தேடி கொ*ல்வோம்..''

Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’