Isreal Big Attack | அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல் - துண்டான ஈரானின் `வலது கை’

அடுத்த பெருந்தலையை மண்ணில் சாய்த்த இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹெஸ்புல்லாவின் உளவுத்துறை தலைமையகத்தின் தலைவர் ஹுசைன் மக்லெட் கொலை - இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஹெஸ்புல்லாவின் உளவுத்துறை தலைவர் ஹுசைன் மக்லெட் கொல்லப்பட்டார்

X

Thanthi TV
www.thanthitv.com