உலகம்

Trump | மாறி மாறி வெடிக்கும் வார்த்தை போர் - டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் அதிபர்

thanthitv

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கை, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கடுமையாகச் சாடியுள்ளார். ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைகளைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் கொந்தளித்துள்ளார். அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கை, ஈரான் அதிபர் மசூத் இது தொடர்பாக பேசியுள்ள அவர், ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைகளைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கொந்தளித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்க அதிபர்களுக்கு இடையேயான இந்த வார்த்தைப் போர் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MK Stalin | விடிந்தால் தேர்தல்.. திமுகவினருக்கு CM ஸ்டாலின் போட்ட கட்டளை

Ajithkumar || Case திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கு - சிபிஐக்கு கோர்ட் கொடுத்த பரபரப்பு உத்தரவு

Attack on Fishermen | நடுக்கடலில் கொடூர தாக்குதல்.. நாகை மீனவர்கள் படுகாயம்

Firecracker Accident || 13 பேரை காவு வாங்கிய பட்டாசு விபத்து .. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு

Kanja Arrest | சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் கருப்பபாண்டி திருச்சியில் வைத்து கைது