சர்வதேச கஞ்சா கடத்தல் தலைவன் திருச்சியில் கைது. பல ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி ராமதாஸ் என்கிற கருப்பபாண்டி கைது