உலகம்

Trump| ``பதவியே வேண்டாம்’’ என தூக்கி எறிந்த டிரம்ப் - அண்டசராசரமே கிடுகிடுத்த Speech

அண்டசராசரமே கிடுகிடுத்த Speech

thanthitv

#iransupremeleader #trump #alikhamenei ஈரான் சுப்ரீம் லீடர் பதவியை வேண்டாம் என சொன்ன டிரம்ப் தனக்கு சுப்ரீம் லீடர் பதவி வேண்டாம் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற என்.ஆர்.சி.சி ஆண்டு நிதி திரட்டும் விருந்தில் உரையாற்றிய அவர், ஈரான் மற்றும் சர்வதேசப் போர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் எட்டுப் போர்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தற்போது மற்றொரு போரில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஈரான் தலைவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் தங்கள் நாட்டு மக்களுக்கே பயந்து அதை மறைப்பதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஈரானின் தலைவராக இருப்பதை விடக் கடினமான வேலை உலகில் வேறெதுவும் இல்லை என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

GK.Vasan || TMK || வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த ஜி.கே.வாசன்

GK Vasan | சொன்னபடியே 12.12-க்கு வெளியிட்டார் GK வாசன்

TN Election | Congress | காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.. டெல்லியில் கூடும் முக்கிய தலைவர்கள்

India Lockdown | இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா? - அதிகாரப்பூர்வமாக வந்த தகவல்

#Breaking | TVK Vijay | நாளை இறங்குகிறார் விஜய்.. லிஸ்ட் போட்ட தேர்தல் அதிகாரி