#Breaking | TVK Vijay | நாளை இறங்குகிறார் விஜய்.. லிஸ்ட் போட்ட தேர்தல் அதிகாரி

நாளை இறங்குகிறார் விஜய்.. லிஸ்ட் போட்ட தேர்தல் அதிகாரி

நாளை இறங்குகிறார் விஜய்.. லிஸ்ட் போட்ட தேர்தல் அதிகாரி #tvk #tvkvijay #vijay #vijaycampaign #tnelection2026 #election2026 #tnpolitics #thanthitv பிரச்சார ஏற்பாடுகள் குறித்து தவெக நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை. சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர் சிவா, தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com