உலகம்

Trump | Petrol Price | போர் நடத்திக்கொண்டே பெட்ரோல் விலை குறித்து பேச்செடுத்த டிரம்ப்

போர் நடத்திக்கொண்டே பெட்ரோல் விலை குறித்து பேச்செடுத்த டிரம்ப்

thanthitv

Trump | Petrol Price | போர் நடத்திக்கொண்டே பெட்ரோல் விலை குறித்து பேச்செடுத்த டிரம்ப் போர் முடிவுக்கு பிறகு எரிபொருள் விலை குறையும் - டிரம்ப் ஈரான் மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தவுடன், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளின் விலை குறையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் வாஷிங்டனில் ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தற்போதைய சூழலால் எரிபொருள் விலை சிறிது காலத்திற்கு உயர்ந்து காணப்படும் என்றும், ஆனால் போர் முடிந்தவுடன் அது முன் இருந்ததை விடக் குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதே வேளையில், பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை உயர்வு ஜெர்மனியின் பொருளாதாரத்தைப் பாதித்து வருவதாக கவலை தெரிவித்த அதிபர் மெர்ஸ், மக்களின் சுமையைக் குறைக்க, இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax