உலகம்

Trump | Pregnant | "பயன்படுத்த கூடாது.." டிரம்ப் பேச்சால் கர்ப்பிணிகள் ஷாக்

தந்தி டிவி

அமெரிக்காவில் கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்....

கர்ப்பத்தின்போது பாராசிட்டமால் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத கருத்தை கூறி இருப்பதாக மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.....

Kallakurichi | issue | கள்ளக்குறிச்சி MLA வழக்கில் புதிய திருப்பம்! ஆக்ஷனில் இறங்கிய இரு பெண் IPS

Thiruparankundram | தூணில் தீபம் ஏற்றப்படுமா..? ரெடியாகும் உச்சிப்பிள்ளையார் கோயில்..!

Thiruparankundram | BJP | Nainar Nagendran |நடுவழியில் நயினார் கைது.. உச்சகட்ட பரபரப்பில் தி.குன்றம்

Thiruvannamalai | ஜோதியாய் அண்ணாமலையார்.. திரும்பும் திசையெல்லாம் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள்

TN Govt Cycle | மாணவர்களுக்கு தமிழக அரசு சைக்கிள்.. சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா?