Thiruparankundram | BJP | Nainar Nagendran |நடுவழியில் நயினார் கைது.. உச்சகட்ட பரபரப்பில் தி.குன்றம்
நடுவழியில் நயினார் கைது.. உச்சகட்ட பரபரப்பில் தி.குன்றம்
Thiruparankundram | BJP | Nainar Nagendran | நடுவழியில் நயினார் கைது.. உச்சகட்ட பரபரப்பில் தி.குன்றம்.. #Thiruparankundram #LordMurugan #BJP #NainarNagendran #KarthigaiDeepam திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகளை தச்சநல்லூர் சோதனை சாவடியில் நெல்லை மாநகர போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
