உலகம்

Iran Israel War | Trump | போர் நிறுத்தம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிரம்ப்

போர் நிறுத்தம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிரம்ப்

thanthitv

போர் நிறுத்தம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிரம்ப்

ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராக இருந்த நிலையில், ஒப்பந்தத்தை விரைந்து முடிப்பதற்காக தாக்குதலை நிறுத்தி இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று உலகின் நன்மைக்காக தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Cauvery Issue| முடிவை மாற்றிய கர்நாடகா - யாருமே எதிர்பாரா முடிவு எடுத்த DKS

#BREAKING || TN Govt | வீடு தேடி ரேஷன் பொருள் - வெளியான முக்கிய அறிவிப்பு

TVK | DMK | "கர்நாடக முதல்வரும் திமுகவும் சேர்ந்து தான்"- பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்

Pampa | Flood | பம்பை ஆற்றில் ஆபத்து அலர்ட்.. ஐயப்ப பக்தர்களுக்கு வந்த எச்சரிக்கை

Karnatana Landslide| கர்நாடகாவில் நில பிரளயம்.. பறிபோன உயிர்கள்.. பதற்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலை