உலகம்

Trump | Netanyahu | பரபரப்பான சூழலில் டிரம்பை சந்திக்கும் நெதன்யாகு.. என்ன நடக்க போகிறது?

பரபரப்பான சூழலில் டிரம்பை சந்திக்கும் நெதன்யாகு.. என்ன நடக்க போகிறது?

thanthitv

Trump | Netanyahu | பரபரப்பான சூழலில் டிரம்பை சந்திக்கும் நெதன்யாகு.. என்ன நடக்க போகிறது? நெதன்யாகு நாளை அமெரிக்கா பயணம் - டிரம்ப்புடன் சந்திப்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாளை அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில், ஈரானுடன் நடைபெற்று வரும் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள், ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றன. இந்த பேச்சுவார்த்தையில், யுரேனியம் செறிவூட்டுவது ஈரானின் உரிமை என ஈரான் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Madras Highcourt | Kochadaiiyaan | ரஜினி படத் தயாரிப்பாளருக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

BJP | Election | பாஜக-வில் அதிரடி மாற்றம்.. குண்டை தூக்கி போட்ட நாகராஜ்

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || முக்கிய மீட்டிங்கில் அண்ணாமலை -பாஜகவில் பெரும் மாற்றம்... தலைப்பு செய்தியாகும் அறிவிப்பு

Kesava Vinayagam | BJP Tamilnadu | கேசவ விநாயகம் விடுவிப்பு - பாஜகவில் முக்கிய திருப்பம்