BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || விசிலுக்கு தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலகக்கோப்பை போட்டிகளில் விசிலுக்கு தடை/உலகக்கோப்பை போட்டிகளில் விசிலுக்கு தடை விதித்தது ஐசிசி/கிரிக்கெட் மைதானத்திற்குள் ரசிகர்கள் விசிலை கொண்டுவர தடை /தடைவிதிக்கப்பட்ட பொருட்களின் பட்டிய​லில் விசில் சேர்ப்பு/விசில் உட்பட 12 பொருட்களுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது/அதிக சத்தம் எழுப்பக்கூடிய விசில் ஹாரன் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்தது ஐசிசி

X

Thanthi TV
www.thanthitv.com