உலகம்

மிரட்டல் விடுத்த டிரம்ப் - இந்தியாவோடு கைகோர்த்து தரமான பதிலடி கொடுத்த சீனா

தந்தி டிவி

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு எந்த ஒரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என சீனா பதில் அளித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், கூடுதல் வரிவிதிப்பு குறித்த டிரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்துள்ளார். அதில் வர்த்தக போர் மற்றும் வரிவிதிப்பு போரில் யாராலும் வெற்றியாளராக முடியாது என்ற தனது நிலைப்பாட்டை பலமுறை சீனா கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | TVK | Pudukkottai | நவ. 2ல் புதுக்கோட்டை செல்லும் CM விஜய்?

BREAKING || தூத்துக்குடி பெண் கொ*லயில் சிக்கிய ஒருவன் - கிடைத்த முதல் தகவல்

BREAKING || நவ.1 அன்று.. - அதிமுகவில் அதிரடி காட்டும் ஈபிஎஸ்

Thoothukudi Mu*der | வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெ*டி சாய்த்த கும்பல் - தங்கை மகனே எமனான கொடூரம்

Anbil Mahesh | CCB | TN Police | அன்பிலை கஸ்டடியில் எடுக்க.. போலீசார் அதிரடி மூவ்