உலகம்

Trump | Iran Israel War | டிரம்புக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்த ஈரான்

thanthitv

சர்வதேச சட்டப்படி, ஈரானை தாக்குவதற்கான உரிமை அமெரிக்காவிற்கு கிடையாது என்றும் ஈரானை தாக்கியதற்கான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்றும் ஈரானிய பாதுகாப்புத் தலைவர் அலி அர்தாஷிர் லாரிஜானி எச்சரித்துள்ளார். ஈரான் மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்கள் ஈரானுடன் நிற்பவர்கள் என்றும், டிரம்ப்க்கு ஈரான் மக்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"