உலகம்

Trump | India | "இந்தியா- பாக்., போரை நிறுத்தியது I'm தான்.." 999வது தடவையாக பாடிய டிரம்ப்

"இந்தியா- பாக்., போரை நிறுத்தியது I'm தான்.." 999வது தடவையாக பாடிய டிரம்ப்

thanthitv

Trump | India | "இந்தியா- பாக்., மட்டுமல்ல ரஷ்யா போரை நிறுத்தியதும் I'm தான்.." 999வது தடவையாக பாடிய டிரம்ப் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை தாம் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், இந்தியா- பாகிஸ்தான், ஈரான்- இஸ்ரேல் மற்றும் ரஷ்யா- உக்ரைன் உள்பட 8 அணு ஆயுத போர்களை தாம் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முந்தைய அமெரிக்க அரசு மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தம் பயனற்றது என விமர்சித்த அவர், தனது தலைமையில் நீடித்த தன்மைவாய்ந்த, எதிர்காலத்துக்கு பயன்தர கூடிய அணு ஆயுத கொள்கை வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

BREAKING || எஸ்.பி முத்துராமனுக்கு தமிழக அரசு விருது

Breaking | NIA | பயங்கரவாதி அபூபக்கர் சித்திக் மீது NIA பரபரப்பு குற்றப்பத்திரிகை

Breaking | U19 Worldcup | India | 6வது முறையாக உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய இந்தியா

BREAKING || "NDA-வில் கைகோர்க்கும் மேலும் பலர்" - புது டீமை உருவாக்கிய நயினார் நாகேந்திரன்

Breaking | Parasakthi | பராசக்தி OTT ரிலீஸ் தடை? | கதை திருட்டு வழக்கில் ஹைகோர்ட் அதிரடி