உலகம்

America 250 | Time Capsule | ஐபோன், திமிங்கில எலும்புடன் மண்ணில் புதைந்த 'டைம் கேப்சூல்'

Time Capsule | ஐபோன், திமிங்கில எலும்புடன் மண்ணில் புதைந்த 'டைம் கேப்சூல்'

thanthitv

America 250 | Time Capsule | ஐபோன், திமிங்கில எலும்புடன் மண்ணில் புதைந்த 'டைம் கேப்சூல்' | 2276ல் தான் திறக்கப்படுமா? #America250 #TimeCapsule #IPhone #thanthitv ஐபோன், திமிங்கில எலும்புடன் புதைக்கப்பட்ட டைம் கேப்சூல் அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஐபோன், கோகோ கோலா பாட்டில், திமிங்கில எலும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 'டைம் கேப்சூல்' பிலடெல்பியாவில் புதைக்கப்பட்டது. அமெரிக்காவின் 500-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, அதாவது இன்னும் 250 ஆண்டுகள் கழித்து, இந்த 'டைம் கேப்சூல்' திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்