உலகம்

P Chidambaram "அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை" - ப.சிதம்பரம் விமர்சனம்

"அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை"

thanthitv

#america | #india | #pchidambaram "அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை" - ப.சிதம்பரம் விமர்சனம் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. ALPHA IN இந்நிலையில், இந்தக் கூட்டறிக்கை மூலம் இரு நாடுகளுக்கும் இடையே, எந்தவொரு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்பது தெளிவாகிறது எனவும், இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்குச் சாதகமாக இல்லை எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார். இது ஒரு இடைக்கால ஒப்பந்தம் கூட கிடையாது, மாறாக, இடைக்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு மட்டுமே எனவும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்