உலகம்

இஸ்ரேல் படையை கதறவிட.. ஹமாஸ் மறைத்துவைத்த ரகசியம்.. வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

காசாவின் அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுரங்கத்தின் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள அந்த சுரங்கத்தில், குளியலறை, சமையலறை, குளிரூட்டப்பட்ட சந்திப்பு ஆகியவை உள்ளன. ஆறரை அடி உயரம் கொண்ட இந்த சுரங்கம், ஹமாசின் கட்டுப்பாட்டு தளமாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையை ஹமாஸ் மனித கேடயமாக பயன்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்