உலகம்

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

தந்தி டிவி

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்து உள்ளது. 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹங்கேரி, ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்து இருந்தன. இதில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தேர்வு செய்து உள்ளது. இந்த தகவலை அறிந்த பிரிஸ்பேன் மக்கள், வாண வேடிக்கைகளை வெடித்தும், வீதிகளில் திரண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR