சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் கதவை திறந்து குதித்த பயணியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சார்ஜாவில் இருந்து சென்னை வந்த ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கி டாக்ஸி வேயில் வந்தபோது, திடீரென பயணி அவசர கால கதவைத் திறந்து குதித்து தப்பியோடியுள்ளார்