உலகம்

ஸ்பெயினில் சுஷ்மாவுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்பு

தந்தி டிவி

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற கலாச்சார விழாவில் சுஷ்மா பங்கேற்றார். அங்கு இடம்பெற்ற கண்காட்சியை பார்வையிட்ட சுஷ்மா சுவராஜ், பரத நாட்டிய நிகழ்ச்சியை கண்டுரசித்தார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"