உலகம்

Strait Of Hormuz | Iran | USA| மீண்டும் பெட்ரோல்-டீசலுக்கு சிக்கலா..? ஈரான் முடிவால் ஷாக்கில் உலகம்

மீண்டும் பெட்ரோல்-டீசலுக்கு சிக்கலா..? ஈரான் முடிவால் ஷாக்கில் உலகம்

thanthitv

Strait Of Hormuz | Iran | America | மீண்டும் பெட்ரோல்-டீசலுக்கு சிக்கலா..? ஈரானின் திடீர் முடிவால் ஷாக்கில் உலகம் #StraitOfHormuz #MojtabaKhamenei #Trump #PetrolDiesel அமைதி பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க தூதர்கள் கத்தார் வந்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசப் போவதில்லை என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் என ஈரான் கூறியுள்ளதால், நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ​இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சர்வதேச கப்பல்களுக்கு அடுத்த மாதம் முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் போவதாக ஈரான் கூறியுள்ளது. ஆனால், இதற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்