உலகம்

779 சிறைக்கைதிகள் விடுதலை... தமிழ் புத்தாண்டை கொண்டாடும் நாடு

தந்தி டிவி

இலங்கையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, 779 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள், அனைவரும் சிறுகுற்றங்கள் செய்து தண்டனைக்கு உள்ளானவர்கள் என்பது, குறிப்பிடத்தக்கது.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு