உலகம்

வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகள் இறக்குமதி - இலங்கை விவசாயத்துறை அமைச்சர் தகவல்

இலங்கை அரசு மீண்டும் வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு விவசாயத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 ஆயிரத்து 771 ஏக்கர் நிலப்பரப்பில் பசு மாடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பசு மாடுகளை இறக்குமதி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், 4 ஆயிரத்து 200 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்