உலகம்

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

தந்தி டிவி

இணையத்தை மிரட்டிய Squid Game தொடர் - 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை

ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஸ்குய்ட் கேம் (Squid Game) தொடர் 11.1 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான கொரியன் தொடரான Squid Game ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த தொடர் வெளியாகி 28 நாட்களே ஆன நிலையில் 11.1 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்