உலகம்

பியானோ இசைக்கும் ரோபோ

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இந்த ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இந்த ஆண்டிற்கான வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. உலகின் முன்னணி தொலைத்தொடர்பு

நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. குறிப்பாக , 5 ஜி தொழில் நுட்பத்துடன் இயங்கும் ரோபோட்டுகளை அறிமுகம் செய்வதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவியது. விளையாடும் ரோபோ, இசைக்கருவிகளை இசைக்கும் ரோபோ என பல வகையான ரோபோக்கள் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி