உலகம்

தென்கொரியாவில் மூன்று மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயம்

தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்குள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டன.

தந்தி டிவி

தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்குள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டன. மாணவர்கள் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்