உலகம்

ஷாங்காய் ஓபன் - 3ம் சுற்றில் ஜோகோவிச்

தந்தி டிவி

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்றுக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற 2ம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் மிச்செல்சன் உடன் ஜோகோவிச் மோதினார். இதில் 7க்கு 6, 7க்கு 6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்று 3ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்