உலகம்

Saudi Indians Death | நாட்டையே உலுக்கும் பேரதிர்ச்சி - சவுதியில் 42 இந்தியர்கள் உடல்கருகி கோர மரணம்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் இருந்து மதினாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள். ஹைதராபாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து டீசல் டாங்கரில் மோதி விபத்து. இந்திய பயணிகள் சென்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலி. சவுதி அரேபியா, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல். விபத்தை அடுத்து தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. பேருந்து விபத்து அதிர்ச்சி அளிக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. சவுதி அரேபியா

CM Vijay Roadshow | "ஜெயலலிதா தான் ரோல் மாடல்.. ஆனால் இப்போ விஜய் தான்.." - பெண் நெகிழ்ச்சி கருத்து

CM Vijay Roadshow | பிரசார வேகத்தில் சட்டென வண்டியை நிறுத்தி வயல்வெளிக்குள் இறங்கிய CM விஜய்

CM Vijay Roadshow | "எங்க கிட்ட கேட்டாரு.. கண்டிப்பா-னு சொன்னோம்.." - டீக்கடை ஓனர் நெகிழ்ச்சி பேட்டி

CM Vijay Roadshow | விளையாட்டாய் பூக்களை மக்கள் மீது தூவிய CM விஜய் - திருவிழாவாய் மாறிய ரோடு ஷோ

CM Vijay | Jason Sanjay | `மகன் ஜேசன் சஞ்சயுடன் CM விஜய்' - போட்டோவை தூக்கி பிடித்த முதல்வர்