உலகம்

சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு

சவுதியில் கார் தீ வைத்து எரிப்பு

தந்தி டிவி

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காருக்கு தீ வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் ஓட்டி வந்த காருக்கு சில மர்ம நபர்கள் தீ

வைத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்