உலகம்

Iran Israel War Tamil News | உலகமே உண்மை என நம்பியதை `இல்லை’ என்றாக்கி US, இஸ்ரேலை அலறவிட்ட ரஷ்யா

ரஷ்யாவின் அதிரடி தகவல்: ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு ஆதாரம் இல்லை

thanthitv

உலகமே உண்மை என நம்பியதை `இல்லை’ என்றாக்கி US, இஸ்ரேலை அலறவிட்ட ரஷ்யா - உச்சபட்ச மகிழ்ச்சியில் ஈரான் #irantamilnews #trump #iranisraelwar #alikhameneideath #iranisraelwartamilnewstoday #netanyahu #iranisraelwarnewstodaytamil ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை என ரஷ்யா தகவல் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது. போர்க்காண முக்கிய காரணம் ஈரானின் அணு ஆயுத திட்டம் என கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தங்களது தாக்குதல்களை தொடர்ந்தாலும், அதற்கான ஆதாரத்தை தாங்கள் இதுவரை பார்க்கவில்லை என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் விளைவாக அரபு நாடுகள் பொருளாதார இழப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சாடியுள்ளார். "

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax