ரஷ்யாவில் ஏகே-47 துப்பாக்கியை குழந்தைகள் அசால்டாக கையாள்வது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. துப்பாக்கியின் உதிரி பாகங்களை இணைத்து துப்பாக்கி உருவாக்கும் போட்டியில் 6 வயது குழந்தை முதல் அனைத்து தரப்பினரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ராணுவ பயிற்சி வகுப்பில் பயின்று வரும் நிலையில், தங்கள் குழந்தைகள் ராணுவ சாசனத்தையே விரும்பி படிப்பதாக அவர்களது பெற்றோர் தெரிவித்தனர்.