உலகம்

ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து

ரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் கஸ்னெட்சோவ் என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் கஸ்னெட்சோவ் என்ற கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலின் பராமரிப்பு பணி நடைபெற்ற தீ விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்