TT Shaanxi welcomes peak breeding season 
உலகம்

குட்டிகளை ஈன்ற அரிய தங்க நிற குரங்குகள்

குட்டிகளை ஈன்ற அரிய தங்க நிற குரங்குகள்

thanthitv

குட்டிகளை ஈன்ற அரிய தங்க நிற குரங்குகள்

சீனாவோட ஷாங்க்சி மாகாணத்துல இருக்கிற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதில.. இப்போ அரிய வகை தங்க நிறக் குரங்குகளோட இனப்பெருக்க சீசன் துவங்கிருக்கு..

மார்ச் 18-ம் தேதில இருந்து இப்போ வரைக்கும், அங்க ஒவ்வொரு நாளும் குட்டி தங்க நிற குரங்குகள் பிறந்துட்டே இருக்காம்...

அந்தப் பகுதியில மட்டும் இப்போ 240க்கும் மேல குரங்குகள் இருக்கு... வசந்த காலம் ஆரம்பிச்சதால, மரக்கிளைகள்ல ஓய்வெடுக்குற அந்தக் குரங்குகளோட தங்க நிற முடி காத்துல ஜொலிக்குறது பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு....

அழிந்து வர்ற இனப் பட்டியல்ல இருக்கிற இந்தக் குரங்குகள், மார்ச் மாசத்துல இருந்து மே மாசம் வரைக்கும் தான் அதிகமா குட்டிகளைப் போடும்... இப்போ பிறந்திருக்கிற குட்டிங்க எல்லாம் அந்த வனப்பகுதிக்கு மேலும் அழகூட்டுது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்