உலகம்

Putin on Iran War | புதின் முடிவால் மாறிய போர் நிலவரம்.. அதிரடியாக உள்ளே இறங்கிய ரஷ்யா

Putin on Iran War | புதின் முடிவால் மாறிய போர் நிலவரம்.. அதிரடியாக உள்ளே இறங்கிய ரஷ்யா

thanthitv

ஈரான் போரில் ரஷ்யா மத்தியஸ்தம் செய்ய முயற்சி ஈரான் தொடர்பான போர் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு மத்தியஸ்த முயற்சிகளை முன்வைத்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவுகள் இன்னும் பரிசீலனையில் உள்ளன என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றத்தை தணிக்க ரஷ்யா தேவையான எந்த உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்... ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி மூலம் பேசியபோது புதின் முன்வைத்த கருத்துகளின் விவரங்களை அவர் வெளியிட மறுத்தார்.

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு

வியக்க வைத்த GST வசூல் - ஏப்ரல் மட்டும் இத்தனை கோடிகளா!

Cocaine | Mumbai | மும்பையில் இப்படி ஒரு சம்பவமா! - சிக்கியது சர்வதேச போதைப்பொருள் கும்பல்