Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு
Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு
Summary
விமான எரிபொருள் விலையை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படுபடும் விமான எரிபொருள் விலையை மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச விமானப் பயணக் கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
