உலகம்

கனமழை - கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மக்கள் அவதி

புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் பிலிப்பைன்ஸ் நாட்டில் தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தந்தி டிவி

ஆறுகளில் சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளி வர முடியாமல் முடங்கியுள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி