உலகம்

பிறந்து ஐந்து மாதமான பெண் மற்றும் ஆண் சிங்க குட்டிகள் - புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வரும் பார்வையாளர்கள்

பெரு நாட்டில் ஹவுச்சிப்பா விலங்கியல் பூங்காவில் புதிய வரவான இரண்டு அரிய வகை வெள்ளை நிற சிங்க குட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

தந்தி டிவி

இந்த சிங்க குட்டிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவதை குழந்தைகள் ரசித்து வருகிறனர். 40 கிலோ எடை கொண்ட இந்த சிங்க குட்டிகளை பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்