பற்றி எரிந்த பயணிகள் படகு.. பறிபோன 35 பேர் உயிர்
ஃபிலிப்பைன்ஸ் படகுத் தீ விபத்து - 35 பேர் பரிதாப பலி ஃபிலிப்பைன்ஸில் தீப்பற்றி எரிந்த பயணிகள் படகில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
#Philippines #boatfire #fireaccident #death #thanthitv