உலகம்

Pakistan |Rain |வெளுத்து எடுத்த கனமழை.. இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி வெள்ளத்தில் மிதக்கும் கோரம்

Pakistan |Rain |வெளுத்து எடுத்த கனமழை.. இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி வெள்ளத்தில் மிதக்கும் கோரம்

thanthitv

கராச்சியில் இடி, மின்னலுடன் கனமழை - 16 பலி பாகிஸ்தானின் கராச்சியில் (Karachi)கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் மின்னல் தாக்கியும், மழையினால் வீடுகளின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்துள்ளனர்.

#Breaking || Gold Rate Today | இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. இவ்வளவு குறைஞ்சிடுச்சா!

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

TN Election 2026 | DMK | கமலுக்கு எத்தனை சீட்? - உறுதியாக நிற்கும் திமுக

🔴LIVE :EPS | AIADMK | NDA | MODI | Election2026 | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு..

AIADMK | EPS | NDA | Election | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு.. என்ன நடக்கிறது உள்ளே?