ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’

ஏப்ரலில் `ஒரு’ நாள் மட்டும்.. அரசு, தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்துடன் `லீவ்’
Summary

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர்கள் வாக்களிக்க வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய  விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com