உலகம்

காஷ்மீர் விவகாரம் : "பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தயார்" - பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை வீரர் விடுவிக்கப்பட்டதாகவும், நமது அமைதியை பலவீனமாக இந்தியா கருதினால் பாகிஸ்தான் தக்க பதில் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்